வோடஃபோன் ஐடியா பங்கு 13% உயர்வு – 3 நாளாக ஏறும் ‘Vi’, எதிர்காலத்தை மாற்றுமா Vi 2.0 திட்டம்?
வோடஃபோன் ஐடியா பங்கு 3 நாளாக தொடர்ச்சியாக ஏறும் Vi பங்கு இன்று 13% உயர்வு! CARE Ratings மதிப்பீடு, அரசு ஆதரவு மற்றும் ரூ.45,000 கோடி Vi 2.0 திட்டம் என்ன விளைவுகளை தரும்?