TVS Motor Q3 results

TVS Motors செம லாபம்! வருமானம் ரூ.11,000 கோடியைத் தாண்டியது..

TVS Motors செம லாபம்! வருமானம் ரூ.11,000 கோடியைத் தாண்டியது..

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company), தனது நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பான வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட சுமார் 49 சதவீதம் அதிகரித்து, ரூ.841 கோடியாக…
Read More