10 ரூபாய் பங்கில் ‘மெகா’ பிளான்! PC Jeweller என்ன செய்யப் போகிறது?

PC jeweller share price

10 ரூபாய்க்கு வர்த்தகமாகும் PC Jeweller பங்கு, கடன் தீர்வு, 1,000 புதிய கடைகள் என அதிரடி திட்டங்களுடன் மீண்டும் கவனம் பெறுகிறது. முழு விவரம்.