TATA பங்குகள் 28% வரை உயர வாய்ப்பு! Zee Business

tata group shares will raise

Zee Business ஆய்வின் படி, Titan, Tata Motors, Trent, IHCL, Tata Elxsi உள்ளிட்ட டாடா குழும பங்குகள் 28% வரை உயர வாய்ப்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது.