Swap Ratio

Sapphire–Devyani Merger: உங்கள் பங்குகளுக்கு எத்தனை Devyani Shares?

Sapphire–Devyani Merger: உங்கள் பங்குகளுக்கு எத்தனை Devyani Shares?

Sapphire Foods உடன் நடைபெறும் மெகா மெர்ஜர் அறிவிப்பை தொடர்ந்து Devyani International பங்கு ஒரே நாளில் 8% உயர்ந்துள்ளது. KFC, Pizza Hut, Costa Coffee போன்ற பிரபல பிராண்டுகளின் வலுவான இருப்பும், scale advantage மற்றும் cost synergies கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. இந்த இணைப்பு QSR (Quick Service Restaurant) துறையில் Devyani-யை இன்னும் சக்திவாய்ந்த player ஆக மாற்றும் என சந்தை…
Read More