26
Jan
ரூ.30 விலை வரம்பில் கிடைக்கும் ஒரு சிறிய பங்கு இப்போது பங்குச்சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது. பைசாலோ டிஜிட்டல் (Paisalo Digital Ltd) என்ற நிறுவனம், தான் வாங்கிய 1 கோடி ரூபாய் கடனை கால அவகாசம் முடிவதற்கு முன்பே முழுமையாக அடைத்துள்ளது. இந்த அறிவிப்பு வர்த்தகம் முடிந்த பிறகு வெளியானது. பொதுவாக நிறுவனங்கள் கடனை நீண்ட காலத்திற்குப் பிறகே அடைப்பார்கள். ஆனால் இந்த நிறுவனம், 2033-ல் தான் அடைக்க வேண்டிய…

