Risk Profile Calculator

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைத்தால், முதலில் இதை செய்யுங்கள்!

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைத்தால், முதலில் இதை செய்யுங்கள்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பலர் விரும்புகிறார்கள். ஆனால் முதல் முறையாக முதலீடு செய்யும் போது, “எங்கே தொடங்குவது?”, “எவ்வளவு பணம் முதலீடு செய்யலாம்?” என்று சந்தேகம் ஏற்படும். சிறிய தவறும் பெரிய நஷ்டத்திற்கான வாய்ப்பை உருவாக்கலாம். முதலில் செய்ய வேண்டியது – உங்கள் Risk Profile அறிதல் முதலீட்டாளராக சந்தையில் கால் பதிக்கும்போது, உங்கள் முதலீட்டு ரிஸ்க் சக்தியை அறிதல் மிகவும் முக்கியம். சிலர் பாதுகாப்பான முதலீடு விரும்புவர்,…
Read More