Zero to 1 Crore: 5 ஆண்டுகளில் உங்கள் தலையெழுத்தை மாற்றும் ‘அதிர்ஷ்ட’ ரோடு மேப்!

how to become rich in 5 years tamil

“நீங்க எவ்ளோ சம்பாதிக்கிறீங்கன்றது முக்கியம் இல்ல, எவ்ளோ சேமிக்கிறீங்கன்றது தான் முக்கியம்.” ராபர்ட் கியோசாகியின் ‘Rich Dad Poor Dad’ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, கையில் காசே இல்லாமல் பூஜ்ஜியத்தில் (Zero) தொடங்கி 5 வருடத்தில் 1 கோடி ரூபாய் இலக்கை எட்டுவதற்கான முழுமையான ப்ளூ-பிரிண்ட் (Blue Print) இதோ. மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் அஸெட் (Asset) உருவாக்கும் ரகசியங்கள் உள்ளே!