₹5,000 முதலீடு… ₹50 லட்சம் செல்வம்! Compounding‑ன் சக்தி

Power of compounding in tamil

Compounding என்றால் என்ன? சிறிய முதலீடு எப்படி பெரிய செல்வமாக மாறுகிறது? நிதி நிபுணர்கள் சொல்லும் ரகசியம் – முழு விளக்கம் இங்கே!