5 ஆண்டுகளில் 2100% லாபம் கொடுத்த Pondy Oxides – இனி வாங்கலாமா?
Scrap Recycling துறையில் செயல்படும் Pondy Oxides பங்கு, 5 ஆண்டுகளில் 2100% வரை
உயர்ந்து முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிரோக்கரேஜ் டார்கெட், நிதி வளர்ச்சி,
ரிஸ்க் காரணிகள் – முழு விவரம் உள்ளே.