Nifty Momentum Index

Nifty 50-ஐ விட இரட்டிப்பு லாபம் கொடுத்த Momentum Indexes

Nifty 50-ஐ விட இரட்டிப்பு லாபம் கொடுத்த Momentum Indexes

இந்திய பங்கு சந்தையில் Momentum Index அடிப்படையிலான முதலீட்டு கருவிகள் சமீப காலமாக முதலீட்டாளர்களிடையே அதிக கவனம் பெற்றுவருகின்றன. குறிப்பாக Nifty 500 Momentum 50, Nifty 200 Momentum 30 மற்றும் Nifty Midcap 150 Momentum 50 ஆகிய மூன்று இன்டெக்ஸ்கள், தங்களின் வரலாற்று தரவுகளில், parent Nifty index-களை விட அதிக வருமானம் கொடுத்திருப்பதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்டெக்ஸ்களின் ரிட்டர்ன் மற்றும் ரிஸ்க்…
Read More