13
Jan
இந்திய பங்குச் சந்தையில் அரசு நிறுவனங்கள் (PSU Stocks) மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், NHPC லிமிடெட் பங்கு மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, உலகளாவிய முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான CLSA NHPC பங்கிற்கு “High-Conviction Outperform” என்ற வலுவான பரிந்துரையை வழங்கியுள்ளதே இந்த ஆர்வத்தின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. CLSA தனது சமீபத்திய ஆய்வு குறிப்பில், NHPC பங்கு விலை தற்போதைய நிலைகளிலிருந்து சுமார் 42–43%…

