1 ஆண்டில் 38%+ லாபம்! Analysts தேர்ந்தெடுத்த Large & Midcap பங்குகள்
அடுத்த ஒரு ஆண்டில் 25%க்கும் மேல் ரிட்டர்ன் தரக்கூடிய Large மற்றும் Midcap பங்குகளை அனலிஸ்ட்கள் பரிந்துரைக்கிறார்கள். REC, Varun Beverages, DLF உள்ளிட்ட பங்குகள் ஏன் உயரலாம்? முழு பகுப்பாய்வு Tamilinvestor.com-ல்.