27
Jan
இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனமான பிவிஆர் ஐனாக்ஸ், தனது துணை நிறுவனமான 'சீ மேஸ் பிரைவேட் லிமிடெட்' (Zea Maize Private Limited - ZMPL) நிறுவனத்தில் வைத்திருந்த முழு முதலீட்டையும் விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் தான் '4700BC' என்ற பிரபலமான பாப்கார்ன் மற்றும் ஸ்நாக்ஸ் பிராண்டை நிர்வகித்து வருகிறது. பாராசூட் எண்ணெய் (Parachute), சஃபோலா (Saffola) போன்ற பிரபலமான பொருட்களை தயாரிக்கும் மாரிகோ நிறுவனம், இந்த…

