400% லாபம் கொடுத்த LKP Finance – 1 பங்குக்கு 4 போனஸ்!

LKP finance Stock Bonus

கடந்த வருடம் 400% லாபம் தரிய LKP Finance, 1:4 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கும் என அறிவித்துள்ளது.