INDIA–EU FTA: எந்த பங்குகள் பறக்கப் போகுது? முதலீட்டாளர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
இந்தியா–EU தாராள வர்த்தக ஒப்பந்தம் இந்திய பங்குச்சந்தையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? ஜவுளி, ஆட்டோ உதிரிபாகங்கள், IT, Specialty Chemicals – எந்த துறைகள் அதிகம் லாபம் பெறும்?