4 பங்குகள்: 80% வரை உயர வாய்ப்பு! IDBI Capital

IDBI Capital 2026 top stock picks

IDBI Capital 2026 பங்கு பரிந்துரையில் Supreme Industries, Greenply, Neogen Chemicals, Mold‑Tek Packaging பங்குகள் 40–80% வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.