13
Feb
இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி (FMCG) நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL), ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது. நம் அனைவருக்கும் தெரிந்த, கோடை காலத்தின் விருப்பமான Kwality Walls, Cornetto மற்றும் Magnum ஆகிய ஐஸ்கிரீம் பிராண்டுகள் இனி எச்யுஎல் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கப்போவதில்லை. ஆம்! இந்த ஐஸ்கிரீம் வணிகத்தைத் தனியாகப் பிரித்து (Demerger), பங்குச்சந்தையில் ஒரு தனி நிறுவனமாகப் பட்டியலிட (Listing) எச்யுஎல் நிர்வாகக் குழு அதிரடி…

