நடுத்தர வர்க்கத்திலிருந்து ‘செல்வந்தர்’ ஆகும் பயணம்

middle class to millionaire

நாம் ஏன் இன்னும் பணக்காரர் ஆகவில்லை? கடின உழைப்பு மட்டும் போதாது, “Smart Work” தேவை! நடுத்தர வர்க்கம் செய்யும் அந்த ஒரு தவறு என்ன? பணக்காரர்கள் செய்யும் இந்த எளிய முறையைத் தெரிந்துகொள்ளுங்கள். 5 நிமிடத்தில் உங்கள் நிதிப் பார்வை மாறும்!