FMCG company sale

2000 கோடி ரூபாய் FMCG டீல்! – டாபர் & மேரிகோ பின்னணி ரகசிய நிறுவனம் விற்பனைக்கு

2000 கோடி ரூபாய் FMCG டீல்! – டாபர் & மேரிகோ பின்னணி ரகசிய நிறுவனம் விற்பனைக்கு

தினமும் காலையில் நாம் பயன்படுத்தும் பற்பசை முதல் இரவு உபயோகிக்கும் தேங்காய் எண்ணெய் வரை, நாம் வாங்கும் பல முன்னணி பிராண்டுகளுக்குப் பின்னால் ஒரு 'நிழல்' நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், டாபர், மேரிகோ போன்ற இந்திய ஜாம்பவான் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொருட்களைத் தயாரித்துக் கொடுக்கும் 'வொண்டர் ப்ராடக்ட்ஸ்' (Wonder Products) நிறுவனம்தான் இப்போது வர்த்தக உலகின் ஹாட் டாபிக். இந்த…
Read More