ஒரே AI… இந்திய IT நிறுவனங்கள் வரலாறு காணாத சரிவு!

Claude AI Plugin Indian IT Stocks Crash

Claude AI plugin-கள் மனித வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் SaaS மாடல் சிக்கலில். இந்திய IT துறையில் என்ன நடக்கிறது?