08
Feb
நிப்டி சரிவில் இருந்தாலும் சில பங்குகள் பறக்க தயாராக இருக்கின்றன. APL Apollo, Lupin, DMart உள்ளிட்ட 5 பங்குகளை வாங்க சொல்லும் நிபுணர் ஆலோசனை முழு விவரம் இங்கே. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு — சுமீத் பகடியா பரிந்துரைக்கும் TOP 5 பங்குகள் இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் நகர்ந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். சில தினங்களில் நிப்டி, சென்செக்ஸ் குறைந்தாலும்,…








