35% வரை உயரும் Defence Sector பங்குகள்! Motilal Oswal

Defence Sector Growth

இந்திய பாதுகாப்புத் துறை (Defence Sector) பங்குகளில் அடுத்த கட்டத்தில் பெரிய ஏற்றம் காணப்படும் என மோட்டிலால் ஓஸ்வால் (Motilal Oswal Financial Services – MOSL) தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட டிஃபென்ஸ் பங்குகள் 35% வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியாவின் பாதுகாப்புத் துறை மீது அரசு தொடர்ந்து அதிக முதலீடு செய்து வருவதால் இந்த வளர்ச்சி நீடிக்கும் என்றும் அந்த நிறுவனம் கணிக்கிறது. “Make in India”, … Read more