காலையில 183… மதியம் 192! பங்குச்சந்தையில் பட்டையைக் கிளப்பும் ஷூ கம்பெனி – முதல் நாளிலேயே ‘அப்பர் சர்க்யூட்’!
பங்குச்சந்தையில் காலடி வைத்த முதல் நாளிலேயே ‘பிராண்ட்மேன் ரீடெய்ல்’ செய்த அதிரடி என்ன? ₹176-க்கு வெளியிடப்பட்ட பங்கு, மதியத்திற்குள் ₹192-ஐத் தொட்டு முதலீட்டாளர்களை மிரள வைத்துள்ளது. இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம் என்ன? முழுமையான ரிப்போர்ட் இதோ!