11
Feb
பங்குச்சந்தை என்றாலே ரிஸ்க் என்று பயந்த காலம் போய், இன்று ஐபிஓ (IPO) மூலமாகப் பணம் பண்ணும் வித்தை பலருக்கும் தெரிந்துள்ளது. அந்த வரிசையில், இன்று சந்தையில் காலடி எடுத்து வைத்த 'பிராண்ட்மேன் ரீடெய்ல்' (Brandman Retail) நிறுவனம், முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய ஆட்டம், அடுத்த சில மணி நேரங்களிலேயே விஸ்வரூபம் எடுத்து, பங்குச்சந்தையின் 'அப்பர் சர்க்யூட்' கதவுகளைத் தட்டியுள்ளது. "போட்ட காசுக்கு மோசம்…

