26
Jan
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வரும் வாரம் (ஜனவரி 27 முதல்) மிக முக்கியமான வாரமாக அமையவுள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ (Wipro), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் (Persistent Systems) மற்றும் மதுபான தயாரிப்பு நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (United Spirits) உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் (லாபப் பங்கு) வழங்கவுள்ளன. இந்த நிறுவனங்களின் பங்குகள் அடுத்த வாரம் 'எக்ஸ்-டிவிடெண்ட்' (Ex-Dividend) அந்தஸ்தைப் பெறுகின்றன. இது குறித்த…

