13
Jan
இந்தியாவின் வாகன உற்பத்தி துறை 2025 ஆண்டை (Calendar Year 2025) சாதனைகள் நிறைந்த வருடமாக முடித்தது. தொழில்துறை தரவுகளின் படி, 2025-ம் ஆண்டு இந்தியாவில் வாகன விற்பனை 2.68 கோடி (26.8 மில்லியன்) யூனிட்களை கடந்தது, இது அனைத்து முக்கிய பிரிவுகளிலும் வலுவான வளர்ச்சியைக் காட்டுகிறது – பாஸஞ்சர் வாகனங்கள், வணிக வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை அனைத்தும் முக்கிய வளர்ச்சி…


