2700 percent return share

₹1 லட்சத்தை ₹28 லட்சமாக்கிய பங்கு! 5 ஆண்டில் 2700% ரிட்டர்ன்!

₹1 லட்சத்தை ₹28 லட்சமாக்கிய பங்கு! 5 ஆண்டில் 2700% ரிட்டர்ன்!

பங்குச்சந்தை என்னும் அமுதசுரபி: முதலீட்டாளர்களின் கனவு நனவான கதை! பங்குச்சந்தையில் முதலீடு செய்து ராத்திரியோடு ராத்திரியாக கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்பது பலருடைய கனவு. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது 'ஸ்பைஸ் லவுஞ்ச் ஃபுட் ஒர்க்ஸ்' (Spice Lounge Food Works). கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தப் பங்கு சுமார் 2700 சதவீதம் லாபத்தை அள்ளி வழங்கி, முதலீட்டாளர்களின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது. லட்சத்தை கோடியாக்கிய மேஜிக்: 2700% லாபம்…
Read More