வாரத்திற்கு ஒருமுறை Chart பார்த்தாலே போதும்! 26% CAGR தரும் ETF Strategy

26% CAGR ETF Strategy in tamil

வாரத்திற்கு ஒருமுறை chart பார்த்தாலே போதும்! SuperTrend indicator அடிப்படையிலான இந்த எளிய முதலீட்டு strategy, கடந்த 20 ஆண்டுகளில் 26% CAGR வரை லாபம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட கால முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முறை.